கை.அறிவழகன்

Avatar
1 POSTS 0 COMMENTS
மொழி, சமூகம் மற்றும் சமகால அரசியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் புனைவு இலக்கியத்தில் இயங்கும் எழ்த்தாளர். மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் குறித்த ஆய்வு நூல், "முற்றத்து மரங்கள்" மற்றும் "கூலிக்காரப்பயலுக" தொகுப்புகள் வாயிலாக 35 க்கும்‌ மேற்பட்ட சிறுகதைகளில் எளிய மனிதர்களின் வாழ்வியல் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். காரைக்குடி அருகில் சிறாவயல் மருதங்குடி சொந்த ஊர். துணைவியார் சுமதி மற்றும் மகளுடன் சென்னையில் வசிக்கிறார்.