ஜி.எஸ்.எஸ்.வி நவீன் 2020 முதல் எழுதி வருகிறார். பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தில் வளர்ந்த இவரது புனைவுகளில் மலைகள் சார்ந்த களங்களே அதிகம் இடம்பெறுகின்றன. இவரது சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து வல்லினம், கனலி, அகழ் இணைய இதழில் பிரசுரமாகி வருகிறது. வரலாறு, நாட்டுபுறவியல், தொன்மம் சார்ந்து வாசிப்பதில் அறிவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்னஞ்சல் : [email protected]