ரமேஷ் கல்யாண்

ரமேஷ் கல்யாண்
1 POSTS 0 COMMENTS
இலக்கிய வாசிப்பில் ஆர்வமுள்ளவர். அதன் நீட்சியாகவே எழுத்து, கவிதை, கதை, நாவல், நாடகம் மற்றும் ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அமுதசுரபி, தினமணிக்கதிர், கணையாழி, தளம், உள்ளிட்ட பத்திரிகைகளில் இவரின் சிறுகதைகள் வெளிவந்திருக்கிறது. அவற்றின் தொகுப்பாக சிறுவாணி வெளியீட்டில் திசையறியாப் புள் என்ற சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது.