சிறுகதைகள் மொழியாக்கங்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரது பத்து சிறுகதைகளின் தொகுப்பு 'ஆள்தலும் அளத்தலும்' என்ற பெயரில் 2021-ல் யாவரும் & பதாகை பதிப்பகம் சார்பாக வெளியாகியுள்ளது. இந்திய ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங் எழுதி ஆங்கிலத்தில் வெளியான The Dhamma Man புதினத்தை
'தம்மம் தந்தவன்' என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார். அந்நாவல் நற்றிணை பதிப்பகத்தில் வெளியானது.
இவரது இலக்கிய விமர்சன கட்டுரைகள் இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.
இணையபக்கம்:- http://kaliprasadh.blogspot.com