க.மாரியப்பன்

க.மாரியப்பன்
1 POSTS 0 COMMENTS
க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். கடந்த ஆண்டு இவரது முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பாக ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.