தாமரைபாரதி

தாமரைபாரதி
1 POSTS 0 COMMENTS
தாமரைபாரதி தொண்ணூறுகளில் பிற்பகுதியில் தீவிர இலக்கிய வாசகராகவும் சல்லிகை கலை இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். அக்காலகட்டத்தின் சிறுபத்திரிகைகளில் கவிதைகள் மூலம் இலக்கியப் பங்களித்தவர். கவிதைத் தொகுப்புகள் : தபுதாரவின் புன்னகை (பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருது பெற்றது. உவர்மணல் சிறு நெருஞ்சி காசினி காடு என்கிற மூன்று தொகுப்புகள் வெளிவந்துள்ளன.