உமையவன்

Avatar
1 POSTS 0 COMMENTS
தொடர்ந்து சிறுவர் இலக்கியத்தில் பயணித்து வருகிறார். ஏழு சிறுவர் நூல்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் . இவரின் சிறுவர் கதைகள் ஆங்கிலம் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் விருது உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளர் .