காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு


நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்கக்கூடாத விஷயங்களாகத் தொடர்ந்து வழங்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ் ஊடகங்கள் இப்பிரச்சினையை எப்படி அணுகுகின்றன, அணுக வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் எண்ணத்தை அறியவே இந்தச் சிறு கருத்துக் கணிப்பு.

கருத்துக் கணிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய கீழ்கண்ட இணைப்புச் சுட்டியை சொடுக்கவும்.

காலநிலை மாற்றம் : ஒரு கருத்துக் கணிப்பு


Previous articleகாலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 25 சொற்கள் — ஆதி வள்ளியப்பன்
Next articleஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments