ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின் படைப்புகளின் தீவிரத்தன்மையில்