மிலன் குந்தேராவின் கடைசி நாவல் (Ignorance) வெளியாகி 13 வருடங்கள் உருண்டோடிவிட்டது. 2015 ஜூன் 18ம்தேதி அவருடைய அடுத்த நாவல் The Festival of Insignificance ஆங்கிலத்தில்
தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி,