Sunday, Aug 14, 2022
HomePosts Tagged "கிறிஸ்துவின் இறுதிச் சபலம்"

உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் "தெய்வத்தன்மையை" விட்டு இறக்கப்பட முடியாதது.

error: Content is protected !!