‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி
“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு