“நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை
“இந்த ராமையாதான் எனக்குத் தகப்பனார். தகப்பனார் - தகப்பனார் என்றால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்படி உண்மையாக ஏதாவது அர்த்தமிருந்தால், அப்படி வாக்குக் கொடுத்திருப்பாரா?