Monday, Aug 8, 2022
HomePosts Tagged "ஸ்ரீநேசன்"

நினைவஞ்சல்   தபால்காரர் ஊரில் நுழைகிறார் சைக்கிள் மணியொலிப்பில் சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது கழனிக் காட்டிலிருந்தவாறு கடிதத்தை வாங்க கைநீட்டியதும் போன நூற்றாண்டின் கடிதத்தை இந்த நூற்றாண்டின் கைகளில் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.   செல்வம்

சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க்

error: Content is protected !!