Tag: அன்ட்டோனியா பாஸி
அன்ட்டோனியா பாஸி கவிதைகள்
ஆசீர்வாதம்
ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு
நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது.
வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள்
மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின்
லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது.
வெதுவெதுப்பான என் வீட்டில்,
அதன், வேறு யாருக்கும்...