Wednesday, September 17, 2025

Tag: இல. சுபத்ரா

போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார்,வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்;  ஆனால்...

கரிய பூனை

இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை...

வென் தீவில்..

“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...