Tag: கார்த்திக் பாலசுப்ரமணியன்
பாவனையற்ற அன்பின் மொழி
வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...