Tag: கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை
கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)
புனை பெயர்: பி. கேசவ தேவ்
இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’,...