குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன்
8 POSTS 0 COMMENTS
கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகளாக மலையாளப் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து வரும் மூத்த மொழிபெயர்ப்பாளர்.மலையாள இலக்கியத்தின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வளம் சேர்த்தவர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார்.