Tag: சார்லஸ் சிமிக்
சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்
பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம்.
-டிக்கின்சன்
எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம்...