Tag: தினகரன்
தினகரன் கவிதைகள்
சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிறஅவனுடைய வீட்டிற்குப்போகிற வழியில்உதிர்ந்து என் மீது விழுந்ததுபழுத்து,பச்சைக் காணாது போய்நடுநரம்பில் கடமைக்கெனஒட்டி இணைந்திருக்கும்கிளை நரம்புகளைக்கொண்டதொரு இலை.அதை உதறிவிட்டுநடந்து நடந்துஇந்தக்கதவைத் தட்டினேன்இருமியபடிசட்டை அணியாமல்கதவைத் திறந்த அவனைசற்று முன்புதான்எங்கோஉதறிவிட்டதுபோல இருந்தது கருணையில்லாத...
தினகரன் கவிதைகள்
1.
பரபரப்பு மிகுந்தஇந்த வாழ்வில்ஏதோவொரு சாலையின்ஓரத்தில் காத்திருக்கிறான்கல்யாணசுந்தரம்சிக்னலின்/ வாழ்வின்பச்சை விளக்கிற்காக.அது விழுவதாயில்லைமாறாக,சட்டைப் பாக்கெட்டிற்குசற்று மேலே விழுகிறதுஒரு பறவையின் எச்சம்எப்படியோ,பறவைக்குத் தெரிந்திருக்கிறதுவிரிசலடைந்த இடங்களை!
2.
தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:வெகுநேரமாக் கவிழ்ந்துபடுத்தபடியேஇருக்கிறேன்உடலுக்குள் ஊடுருவும்ஒளியை சத்தமில்லாமல்அறைக்குள்அனுமதிக்கிறதுசன்னல் எழுந்து அருகில்சென்றதும்எங்கிருந்தோ வந்த...