Tag: பாவண்ணன்
புற்று-பாவண்ணன்
”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும்...
வெண்ணிற இரவுகள்: நிலவும் முகிலும் பாவண்ணன்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண்,...
நகுலனின் கவிமொழி
புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து...
சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை
11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர்,...
யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம் இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...
தி.ஜானகிராமன் சிறுகதைகள் : வெள்ளத்தின் வேகம்
சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை...
ரோஜாப்பூக்கள்
மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி.
”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும்...