Tag: பிரசாந்த் வே
வைரஸ்
"அப்ப்பா..."
"என்னப்பா"
"கதெ சொல்லுப்பா…” என்றபடி நெருங்கி வந்து அமர்ந்தான், கவின்.
”உனக்கென்ன வைரசு தெரியும்?”
“கொர்ன்னா”
"கொரோனா விட மோசமான ஒரு வைரசு இருந்துச்சு. அத பத்தின கதெ சொல்லட்டா?"
"ம்ம்... சொல்லுப்பா" ஆர்வமாக தலையை ஆட்டினான்.
”ஊரடங்கு போட்டாலும் அடங்காம...