Tag: ம்யூரியல் ரூகெய்சர் Muriel Rukeyser
கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’
இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,
அணுக்களால் அல்ல.
- ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).
I
யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்
யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்
யாரெல்லாம் யோனியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...