Tag: ரேமாண்ட் கார்வர்
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்
நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...