Tag: வண்ணநிலவன் சிறப்பிதழ் அரிசங்கர்
யதார்த்தம் என்பது நிலையில்லாதது
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...