Tag: ஷமீலா யூசுப் அலி
ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்
வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை.
மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...
பிரிப்பான்கள்
பிரிப்பான்கள்
வழமையாக சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும்.
அற்புதமான அகலத்தோடு...
படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு
கீழே நகரும் போக்குவரத்தையும்
வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி...
வழமையாக மருத்துவர்களுக்கு
கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும்
அவை அவர்களுக்கும்...
ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்
இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம்.
மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும்.
தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல்.
ஓவியம் & வர்ணனை : ஷமீலா...
நீயாகப்படரும் முற்றம்
விரவிக் கிடக்கும்
சடைத்த மர நிழல்கள்…
ரயில் தண்டவாளத்தை இரு கோடாக
முதுகில் கீறிய அணில் குஞ்சு,
என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள்
படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு
வேலியோர தொட்டாச்சிணுங்கி.
குப்பை மேனிச் செடி இணுங்கும்
சாம்பல் பூனை…
இறைந்துகிடக்கும்
சருகு,
நான் கூட்டக் கூட்ட
இலைப்பச்சையாகி வளர்கிறது!
யாரோ
வெயிலைப் பிய்த்து
துண்டு...