Tag: ஸ்ரீநேசன்

ஸ்ரீநேசன் கவிதைகள்

நினைவஞ்சல் தபால்காரர் ஊரில் நுழைகிறார்சைக்கிள் மணியொலிப்பில்சார் போஸ்ட் என்ற அழைப்பிழையவீட்டு வாசலில் ஞாபகத்தின் புறாநிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறதுகழனிக் காட்டிலிருந்தவாறுகடிதத்தை வாங்க கைநீட்டியதும்போன நூற்றாண்டின் கடிதத்தைஇந்த நூற்றாண்டின் கைகளில்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். செல்வம் தேய்க்கும் படை கண்ணீர்த் துளிகளின் கேவல்உங்களைச்...

ஸ்ரீநேசன் கவிதைகள்

சூரியனுடன் வருவேன்நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ...