Tag: Gunter Grass
கதை சொல்பவன் ஒரு ரகசிய பயணி
-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.
தமிழில் : ஜி.குப்புசாமி
மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு...