ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர். ஓரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’, அருந்ததி ராய் எழுதிய ‘பெருமகிழ்வின் பேரவை’, ரேமண்ட் கார்வர் சிறுகதைகள், ஹாருகி முரகாமி என்று பல முக்கியமான எழுத்தாளர்களையும் நூல்களையும் ஆங்கிலித்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். தொடர்புக்கு: [email protected]