Tag: Ismail
இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமைகிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டுகுழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தனபின்னால் வானமும், நீலத் தொடுவானும்கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்ஆமை மேலே...