Tag: Moore Market
மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 1
மூர்மார்க்கெட்
1639ல் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை ஏறக்குறைய 381 ஆண்டுகளை மெட்ராஸ் பட்டணம் தன் வரலாறாகக் கொண்டுள்ளது. அதற்கு முன்பே நூற்றாண்டு பெருமைகள் கொண்ட ஊர்கள் இங்குண்டு. வியாசர்பாடி, திருவெற்றியூர், மைலாப்பூர் என...