25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார் என் நகங்கள் வளர்ந்து கொண்டே