Tag: patrick kavanag
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
என் தந்தையின் நினைவாக
நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்
என் தந்தையை நினைவூட்டுகின்றனர்
ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது
மரணத்தோடு காதலுற்றார்.
கார்டினெர் சாலையில் நான் காணும்,
நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்
தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்
ஒருவேளை நான்...