Tag: Sagawa Chika
சாகவா சிகா கவிதைகள்
மதியம்
மலர் இதழ்களைப் போன்றுமழை பொழிகிறதுஅதீத எடையினால் தாக்கப்பட்டபூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றனபெரும் சுவரொன்றின் மீதானமென் பூங்காற்றின் ஒலிசூரியனால், அலைகளினால்அமுக்கப்படுகின்றன எனது எலும்புக்கூடு அவற்றின் மீதுவெள்ளைப் பூக்களை பரப்புகிறதுஎண்ணங்கள் சிதறுபட, மீன்கள்குன்றின் மீதேறுகின்றன இருண்மை கானம்
புதிய தரைவிரிப்பின்...