நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப்
‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி