இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது
உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள்
பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட தேர்வு செய்ய முடியாது. எண்ணிக்கையற்ற, பலதரப்பட்ட, மகரந்தத் துளிகளால் சூழப்படுகிறாள். அந்த மணத்தை அவள் நுகர்கையில் தன்னைத் தானே வியக்கிறாள்
ஓவியங்களும் வர்ணனைகளும் : கு.அ.தமிழ்மொழி
கனலி – கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்.
www.kanali.in