அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

    அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

    ₹475

    கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் ஒரே ஒரு அமெரிக்க வாழ்வியலை பேசும் சிறுகதை, இது மட்டுமல்லாமல் புதிய மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றையும் இணைத்து இந்த அமெரிக்கச் சிறுகதைகள் என்கிற இந்த தொகுப்பை வெளியிடுகிறோம்.

    இதில் 26 அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதை மட்டும் தமிழில் நேரிடையாக எழுதப்பட்ட அமெரிக்க வாழ்வியலைப் பேசும் சிறுகதை.வாசகர்களுக்கு அறிதல் தரும் வகையில் அமெரிக்க எழுத்தாளர்களின் காலவரிசைப்படி அனைத்து சிறுகதைகளும் குறிப்பிட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.

    பரந்து விரிந்திருக்கும் அமெரிக்க இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்லும் எந்தவொரு தமிழ் வாசகனுக்கும் இத்தொகுப்பு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் ஒரு வழிகாட்டியாக என்றென்றும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.