ஓவியங்கள் ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள் By ஷமீலா யூசுப் அலி - January 27, 2020 WhatsAppFacebookTwitterTelegramEmail இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும். தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல். ஓவியம் & வர்ணனை : ஷமீலா யூசுப் அலி
அகமாடும் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அழகான ஓவியங்கள். பாராட்டுகள்.