பிருந்தாவின் ஓவியங்கள்


ஓவியம் நமது மன உட்கிடக்கைகளை சமூகத்தின் முன்னால் வெளிக்கொணரும் ஓர்  அரிய உத்தி முறை…மனிதனை அகவெளிப்பாட்டு எதார்த்தவாத சிந்தனைகளை பார்வையாளனிடம் கொண்டுச் சேர்க்கும் ஓரு சிறந்த கருவி என்று கூறினால் அது மிகைப்படாது..அந்த வகையில் இவ் ஓவியங்கள் ஓரு சமூகத்தின் வாழ்வியலில் நிகழ்ந்த சம்பவங்களை வலிகளை தோல் உரித்து காட்டுகின்றது…அதை ஓவியமாக வெளிக்கொணர்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

-பிருந்தாயினி பிரபாகரன்

Previous articleஎங்கே அந்த மர்மமான மனிதர்கள்
Next articleஜிபனானந்த தாஸ் கவிதைகள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments