அழகிய மணவாளன்

Avatar
1 POSTS 0 COMMENTS
மலையாளத்திலிருந்து முதலில் மொழிபெயர்க்க ஆரம்பித்தது எழுத்தாளர் ஜெயமோகனின் மலையாள பேட்டியும், மலையாள உரையும். அடுத்து மலையாள எழுத்தாளர் மதுபாலின் சிறுகதைகளை மொழிபெயர்த்து அவை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது