டணிஸ்கரன்

Avatar
1 POSTS 0 COMMENTS
இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். பின்நவீனத்துவம் கடந்து இயங்குகின்ற இவரது பல கவிதைகள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் மலையாளத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு பற்பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றில் சில கவிதைகள் அன்மையில் வெளிவந்த சில மொழிபெயர்ப்பு தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. அன்மைக் காலமாக தமிழ், ரஸ்ய, பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் வெளிவந்த முக்கிய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் குறித்த கட்டுரைகளையும், கவிதைகள் குறித்த விமர்சனப் பார்வைகளையும் முன்வைத்து எழுதிவருகின்றார்.