எம்.எம்.தீன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.
படிப்பு, பி.ஏ. ஆங்கில இலக்கியம்.
எம்.ஏ. ஆங்கில இலக்கியம்
பி.எல். மதுரை சட்டக் கல்லூரி
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்:
சிறுகதை தொகுப்புகள்.
எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டி.ருக்கிறேன், அவளின்தீண்டல்.
வரலாற்று நூல்:மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
நாவல்:யாசகம்
திருநெல்வேலியில் 30வருடங்களாக வழக்கறிஞர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இலக்கியம், நெல்லைச் சீமை வரலாறு போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இருப்பவர்.