எம். எம். தீன்

எம். எம். தீன்
1 POSTS 0 COMMENTS
எம்.எம்.தீன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். படிப்பு, பி.ஏ. ஆங்கில இலக்கியம். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பி.எல். மதுரை சட்டக் கல்லூரி இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்: சிறுகதை தொகுப்புகள். எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டி.ருக்கிறேன், அவளின்தீண்டல். வரலாற்று நூல்:மாறவர்மன் குலசேகர பாண்டியன். நாவல்:யாசகம் திருநெல்வேலியில் 30வருடங்களாக வழக்கறிஞர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இலக்கியம், நெல்லைச் சீமை வரலாறு போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இருப்பவர்.