Wednesday, Aug 17, 2022
HomeArticles Posted by கனலி (Page 3)

சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது

“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம்.  அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல

பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக்  கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை  அமோதித்தவர்களுக்கும்

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு.

மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின்

காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு -ப்ளேஸ் பஸ்கால் சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள். இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள்

 தமிழகத்தில் காணும் காட்டுயிர்களில் எறும்புதின்னி ஓர் இரவாடிப்பாலூட்டியாகும்.அரியமாறுபட்ட உடலமைப்பும் வாழும் முறையிலும் தனித்து விளங்குகிறது.  எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு என பல

தில்லைஸ்தானம் நடராஜ ஐயர் ராமச்சந்திரன் எல்லோருக்கும் ‘டி.என்.ஆர்’தான். இந்த மூன்றெழுத்து ஒரு மந்திரம் போல் சக்தியுடன் விளங்கியது; என்றும் விளங்கும். ஏப்ரல் 6, 2021 அன்று டி.என்.ஆர் அவர்கள்

உணவில் ,  அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே. இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது.

error: Content is protected !!