Wednesday, Aug 17, 2022
HomeArticles Posted by கனலி (Page 4)

மழையை முன்கூட்டியே அறிந்து சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை

1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில்

நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி.   அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது,   வழமை போலவே தன்

  1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில்

அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்     நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை   விழித்தபின்  நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து.   கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி.     மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன்.   வழியென்பது ஒன்றேதான், மேலே. விடிய நான் தொட்டது பாழ்வெளியின் பெருமூச்சு. எனக்குத் தெரியும் ஏறுவதை விட இறங்குவது கடினமென. ஆனாலும், மலையில்லாத உச்சியிலிருந்து எப்படி இறங்க?   ஆனந்த் குமார் தற்போது திருவனந்தபுரத்தில் குழந்தைகள் புகைப்படக் கலைஞனாக இருக்கிறார்.குறும்படங்கள் ஆவணப்படங்கள் எடுப்பதிலும் பங்காற்றி வருகிறார் . சிறார் இலக்கியம், கதை சொல்லலிலும் ஆர்வம் உண்டு.

வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி  ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த

புவி வெப்பமாதல் என்றால் என்ன? புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது புவி வெப்பமாதல் என்று குறிப்பிடப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ்

சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான

1824 அக்டோபரில் Annales de Chimie et de Physique, Tome XXVII என்ற ஆய்விதழில் வெளியான ஃபூரியே (Fourier) எனும் பிரெஞ்சு விஞ்ஞானியின் "Remarques generales

நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பை முடிக்கும் சந்தர்ப்பத்தில், 2008-ஆம் ஆண்டு, அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பே ப்ரூனோ லதூர்

error: Content is protected !!