Saturday, Oct 23, 2021
HomeArticles Posted by கார்த்திக்வேலு

பலருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ  கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை  சொல்லி விளக்கிவிடமுடியாது.