Saturday, Oct 23, 2021
HomeArticles Posted by இராம.குருநாதன்

உலகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில. சங்க காலம் செவ்வியல் காலம்.