Wednesday, Aug 10, 2022
HomeArticles Posted by இரம்யா

முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில்

இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான "வெண்முரசு" எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு

error: Content is protected !!