சுகுமாரன்

சுகுமாரன்
4 POSTS 0 COMMENTS
சுகுமாரன்மூத்த தமிழ்க் கவிஞர் ஆவார். கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இவர் இயங்கிக்கொண்டிருக்கிறார். 'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.